இந்த ஒரு விதை போதும்.. மின்னல் வேகத்தில் எடை குறைக்கும் மேஜிக் இலை
பொதுவாக உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் அத்தணை ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய தானியங்களில் ஒன்றாக விதைகள் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், சப்ஜா விதைகளை, ஃபலூடா விதைகள் என்று அழைப்பார்கள்.
இந்த விதைகள் துளசி இனத்தை சார்ந்தது. சப்ஜா விதைகள் போல் இருக்கும் சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு இரட்டிப்பாக இருக்கின்றது.
அந்த வகையில் சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. பொதுவாக சப்ஜா விதைகளில், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அடங்கியுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் சருமம் பாதுகாப்பை தருகின்றது.
2. இந்த சப்ஜா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் தேவையற்ற நீர் வெளியேற்றப்படுகின்றது.
3. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இந்த விதைகளை மருத்துவ சிபாரிசுகளின் படி எடுத்து கொள்ளலாம்.
4. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், சர்க்கரை அளவு குறையும்.
5. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் சப்ஜா விதையை பாலில் கலந்து குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
6. மாதவிடாய்களின் போது அதிகமான இரத்த போக்கு உள்ளவர்கள் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினையுள்ளவர்கள் சப்ஜா விதைகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |