'S' எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் என்னென்ன அதிர்ஷ்டம் தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க!

Horoscope Astrology
By DHUSHI Oct 21, 2023 12:15 AM GMT
Report

பொதுவாக எண் கணிதத்தின் படி, 'S' என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது.

இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.

' மேலும், இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது.

வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.

இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

இது போன்று 'S' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

S' எழுத்தில் பெயர் கொண்டவர்கள்

Image - edutopia

1. அதிபுத்திசாலியாக இருப்பார்கள். எப்போதும் இவர்களை சுற்றி கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எஸ் எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்கள் மேல் பதவிகளில் தான் இருப்பார்கள். ஆனால் அந்த பதவியை தவறாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

2. இயற்கையாக இவர்களிடம் உதவி செய்யும் குணம் இருக்கும். என்ன உயரத்தில் இருந்தாலும் கஸ்டத்தில் இருப்பவர்களுக்கு இறங்கி வந்து உதவி செய்வார்கள்.

எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? அப்போ இத தினமும் வாயில் கடித்து மென்றுக்கோங்க!

எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? அப்போ இத தினமும் வாயில் கடித்து மென்றுக்கோங்க!

3. எஸ் எழுத்தில் பெயர் கொண்டவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களிடம் பணம் காசு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கு உதவிக்காக கொடுப்பார்கள்.

4. எந்தவொரு நிலைமையிலும் இவர்களுக்கு பொறாமை குணம் வராது. மற்றவர்களின் வளர்ச்சிக்கு இவர்கள் காரணமாக இருப்பார்களே தவிற மற்றவர்கள் தூற்ற மாட்டார்கள்.

5.மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது இவர்கள் நல்ல உடலமைப்பும், மன அமைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். வெளியிடங்களில் தனித்துவமாக இருப்பார்கள்.

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா?

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US