குடும்பமாக சேர்ந்து மினி படம் ஓட்டிய ரோபோ சங்கர்.. அந்த அழகை நீங்களும் பாருங்க!
குடும்பமாக சேரந்து மினி திரைப்படம் ஓட்டிய ரோபோ சங்கரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பரிச்சயமானவர் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவர் சினிமாவிற்குள் வந்து குறுகிய காலம் என்றாலும் இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
ரோபோ சங்கர் ஆரம்ப காலங்களில் “ கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இதனை தொடர்ந்து தனுஸ், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டெழும் முயற்சியில் பிஸியாக இருக்கிறார்.
மினி படம்..
அத்துடன் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் என கமிட்டாகி இருக்கிறார். இந்திரஜா ரோபோ சங்கருக்கு திருமண ஏற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குடும்பமாக ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கர் மினி திரைப்படத்தை ரீல்ஸாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.
ரீல்ஸை பார்த்த இணையவாசிகள், “ என்னடா இது?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |