பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா?

Bigg Boss Tamil 8
By Pavi Nov 18, 2024 12:54 AM GMT
Pavi

Pavi

Report

 தற்போது நேற்றுடன் வெளியேறிய ரியா இணையத்தில் பதிவு செய்த முதல் வீடியோவில் பேசிய விடயங்கள் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

சரிகமப: அரங்கை கலங்க வைத்த போட்டியாளர்! SP சரண் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

பிக் பாஸ் ரியா

பிக் பாஸ் நிகாழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி முதல் வாரத்தில் இருந்து சுவாரஸ்யம் இல்லாமல் வந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா? | Riya Thiyagarajan 1St Video After Bigg Boss 8

இதுவரை நான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிச் சென்றுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாளராக ரியா வெளியேறி சென்றுள்ளார். இவர் போட்டியில் இருந்து வெளியேறி சென்றதற்கான காரணம் என்வென்றே இவருக்கு தெரியாமல் அழுகையுடன் வெளியேறி சென்றார்.

இது பார்ப்பதற்கு ரசிகர்கள் மனதிலும் ஒரு கவலையை உண்டாக்கியது. ஆனால் 13 நோமினேஷனில் இருந்தார்கள். அவர்களில் மிகவும் குறைவான ஓட்டுக்களை மஞ்சரியும் ரியாவுமே பெற்றிருந்தார்கள். ஆனால் மஞ்சரியை விட ரியா ஓட்டுக்களை குறைவாக பெற்றிருந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் போது அவர் வெளியே வந்ததும் முதலாவதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில் அவர் பேசியது விஜய் சேதுபதி என் மனதில் இருந்ததை எல்லாம் பேசினார். எனக்கு நாம் நினைப்பதை அவர் அப்படியே கேள்வியாக கேட்கிறார் என தோனுகிறது.

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா? | Riya Thiyagarajan 1St Video After Bigg Boss 8

ஐந்து பேர் தான் பெண்கள் அணியில் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள் என கூறியபோது அவர்களிடம் விஜய் சேதுபதி ஏன் பெண்கள் அணி என்றால் எல்லோரும் தானே முடிவு  எடுக்க வேண்டும் என கேள்வி கேட்டபோது இல்லை அவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என அந்த ஐந்து பேர் கூறினார்கள்.

அதற்கு சொளந்தர்யாவும் ஆமா சேர் என கூறினார். நான் நினைக்கிறேன் செளந்தர்யாவிற்கு போசனும் எங்கு பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என தெரியாமல் அங்கு ஏதோ ஒன்று பண்ண வேண்டும் என நினைக்கிறார்களோ! என எனக்கு தோன்றுகிறது.

பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா? | Riya Thiyagarajan 1St Video After Bigg Boss 8

இப்படி அவர்கள் கூறுவதற்கு சௌந்தர்யாவும் ஆமாம் என தலையாட்டினால் மற்றவர்கள் நினைப்பதை அங்கு கூற முடியாமல் போகிறது. சரி பார்க்கலாம் இந்த பிக் பாஸில் என்ன நடக்கிறது என்று என“ தனது முதலாவது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

சரிகமப- வில் ஒரு பாடலால் உலகறியச் செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்

சரிகமப- வில் ஒரு பாடலால் உலகறியச் செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


நன்றி நவிலல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US