வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்! பண்ணலாமா?

Coriander Healthy Food Recipes Rice
By Vinoja Aug 29, 2026 12:49 PM GMT
Report

வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த  பட்டர் சிக்கள் மற்றும் கொத்தமல்லி சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்

வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்! பண்ணலாமா? | Restaurant Style Butter Chicken And Coriander Rice

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!

க்ரீமி தன்மை கொண்ட பட்டர் சிக்கனும், புதிதாக அரைத்த கொத்தமல்லியின் நறுமணம் நிறைந்த சாதமும் இணையும் இந்த காம்பினேஷன், சாதாரண மதிய உணவையே ஒரு சிறப்பு விருந்தாக மாற்றிவிடும்.

மென்மையாக வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள், தக்காளியின் புளிப்பும், மசாலாக்களின் மணமும், பட்டரின் ருசியும், க்ரீமியின் மென்மையான சுவையும் ஒன்றாக கலந்து உருவாகும் இந்த கிரேவியுடன்  கொத்தமல்லி சாதத்தை சாப்பிட்டால் மீண்டும் மீண்டு செய்து தர சொல்லி கேட்க தோன்றும்.

அந்தளவுக்கு அதன் சுவையும் மணமும் பக்காவாக இருக்கும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இந்த உணவைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. எளிய முறையில் இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளி மூலம் காணலாம்.

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US