120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!

Saranya Tamil Cinema Weight Loss Exercises Tamil Actress
By Vinoja Aug 29, 2026 09:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ‘காதல்’ சரண்யா. ‘காதல்’ படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யாவுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, ஹைப்போ தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன.

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்! | Actress Sharanya Nagh 35 Plus Weight Loss Secret

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

இதனால் அவரது உடல் எடை 113 முதல் 120 கிலோ வரை அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களையும் மனவேதனைகளையும் சந்தித்ததாக அவர் முன்பு வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

சரன்யாவின் எடை குறைப்பு ரகசியம்

இந்நிலையில், தனது உடல்நலப் பிரச்சனைகளை முறையாகக் கவனித்து, சுமார் ஒரு வருடத்தில் 35 கிலோவுக்கும் அதிகமாக எடையைக் குறைத்துள்ளார் சரண்யா. தற்போது சுமார் 67 கிலோ எடையுடன் இருக்கும் அவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

தனது எடை குறைப்பின் ரகசியம் குறித்து சரண்யா கூறும்போது, “உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பதற்காக மட்டும் எடையைக் குறைக்க வேண்டாம்.

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்! | Actress Sharanya Nagh 35 Plus Weight Loss Secret

முதலில் உடல்நலம் முக்கியம்” என்கிறார். தனக்கு இருந்த தைராய்டு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் உணவுமுறையை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவுமுறையுடன் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்த சரண்யா, தொடர்ந்து ஜிம்முக்கு சென்று வருகிறார். “எடை குறைக்கும்போது உடலில் தசைகள் தளர்வாக மாறாமல் இருக்க உடற்பயிற்சி அவசியம். அதை தவிர்க்கக் கூடாது” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்! | Actress Sharanya Nagh 35 Plus Weight Loss Secret

பிளாஸ்டிக் நாற்காலியில் இருக்கும் அந்தத் துளை எதற்காக? சுவாரஸ்ய பின்னணி!

பிளாஸ்டிக் நாற்காலியில் இருக்கும் அந்தத் துளை எதற்காக? சுவாரஸ்ய பின்னணி!

ஒருகாலத்தில் XXXL ஆடைகளை அணிந்த சரண்யா, தற்போது L–M அளவுக்கு வந்துள்ளார். இந்த மாற்றம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறும் அவர், முன்பைவிட தற்போது தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சரண்யா மேலும் குறிப்பிடுகையில், எடை குறைப்பை விட, உடல்நலத்தைச் சீர்படுத்துவதுதான் முதன்மை. சரியான மருத்துவ ஆலோசனை, உணவுமுறை மற்றும் தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றத்தை தான் சாத்தியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US