ஆண்கள் ஏதாவது செய்தால் அனுபவிக்கனும்: சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் 7ன் போட்டியாளர்
பெண்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பிக்பாஸ் சீசன் 7 முக்கிய போட்டியாளர் ரேகா நாயர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அடிக்கடி சர்ச்சையான சில வார்த்தைகளால் மாட்டி கொள்பவர் தான் ரேகா நாயர்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஆண்கள் பெண்களின் இடுப்பில் கை வைத்தால் அனுபவிக்க வேண்டும். மேலும் பெண்கள் அவர்களின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு ரேகா நாயர் பேசிய பெண்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ரேகா நாயரின் உரை
தற்போது இருக்கும் நிறைய பெண்கள் நான் இப்படி ஆடை அணிந்தால் உனக்கு என்ன? என கேட்பார்கள். பெண்கள் பஸ்களில் இடுப்பு தெரிய சேலை அணிந்து செல்வார்கள். ஆண்கள் கை வைத்தால் பிரச்சினை பண்ணுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை சேலை அணியும் போது என் இடுப்பு பகுதி தெரியும். அப்போது யாராவது கை வைத்தால் நான் தயாராக இருக்கேன்.
மாறாக பரவாயில்ல வச்சிட்டு போட்டும் அப்படிங்குற மனநிலை சாதாரண பெண்கள் இருக்க மாட்டார்கள். காலையில் ஜாக்கிங் செல்லும் போது வசத்திக்காக அரை டவுசர் போட்டு தான் ஓடுவேன்.
இது போன்ற இடங்களில் என் மேல் யாரும் கை வைக்க மாட்டார்கள் என்ற தைரியம். ஆனால் பொருத்தமில்லாத இடங்களுக்கு சில ஆடைகள் அணிவதால் பிரச்சினை எழுகின்றது.
நம்முடைய ஆடைகளை பார்த்து ஆண்கள் ரசித்தால் நன்றி சொல்லி விட்டு போ..” என பேசியுள்ளார். ரேகா நாயரின் இந்த கூற்றுக்கள் பெண்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பை சம்பாரித்துள்ளது.
இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், “நீங்கள் கூறும் கருத்துக்கள் சில பெண்களுக்கு மாத்திரம் தான் சாத்தியமாகும்..” என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |