தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் நண்பர்களுடன் கும்மாளம் போடும் வனிதா
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு நண்பர்களுடன் கும்மாளம் போடும் வனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே விஜயுடன் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் நடிப்பில் பல வேடங்களில் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்.
இதனை தொடர்ந்து வனிதா மாத்திரம் தற்போது அவரின் குடும்பத்துடன் இருக்காமல் தனித்து குழந்தைகளுடன் இருந்து வருகின்றார்.
வனிதா கோவிட் காலப்பகுதியில் பீட்டர் போல் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றார்.
விளாசும் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிய வனிதா
இந்த நிலையில் இவரின் மூன்றாவது கணவர் பீட்டர் போலும் இறந்து விட்டார்.
இருந்தாலும் தன்னை ஏற்றுக் கொள்ளும் நபர் இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக வனிதா மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில் படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வனிதா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கும்மாளம் போடும் புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு இது எல்லாம் தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |