Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா!

Prabhu Deva Nayanthara Tamil Cinema Tamil Actress
By Vinoja Aug 18, 2024 01:09 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை நயன்தாரவுக்கும் பிரபுதேவாவுக்கு இடையில் மலர்ந்த காதல் முடிவுக்குவர காரணமாக இருந்தது பிரபுதேவா நயன்தாரவுக்கு போட்ட 3 கட்டுபாடுகள் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட் வரை கொடிகட்டி பறக்கும் டாப் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றார்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகியாகவே தனது நிலையை காப்பாற்றி வருகின்றார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

தொடந்து வெற்றிகளை குவித்த நயன்தாரா முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகையாக உச்சத்தைத் தொட்ட நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமே இருந்தது.

குறிப்பாக காதல் விடயத்தில் இரண்டு முறை தோல்வியை சந்தித்தார். தனது திரைப்பயணம் ஆரம்பித்த காலகட்டத்திலேயே நயன்தாரா சிம்பு உடன் காதலில் இருந்தார். இது தொடர்பிலான தகவல்கள் இணையத்தில் வைரலானது.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

இருவரின் தனிப்பட்ட புகைப்படங்களும் வெளியாகிய நிலையிலும் கூட நயன்தாரா அது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

சிம்புவும் நயன்தாராவும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிறேக் அப் செய்துக்கொண்டனர்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

சிம்புவை விட்டு பிரிந்த பின்னர் நயன்தாரா, திருமணமான நடிகர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இருவருக்கும் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

தொடர்ந்து இருவரும் திரைப்பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டு அதன்மூலம் தங்களின் காதலை வெளிப்படையாக தெரிவித்தளனர்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

நயன்தாராவை திருமணம் செய்து வேண்டும் என்பதற்காக பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். அதனால் பெரும் சட்ட போராட்டமும் வெடித்தது.

ஒருவழியாக அனைத்தையும் முடித்துவிட்டு நயன்தாரா-பிரபுதேவா திருமணம் இடம்பெறப்போவதான பல ஊடகங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தது.

இந்நிலையில் பிரபுதேவாவை நயன்தாரா பிரிந்தார். ஆனால் ஏன் பிரிந்தார் என்ற காரணம் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

நயன்தாராவுக்கு பிரபுதேவா சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா போட்ட 3 கண்டிஷன் 

முக்கியமாக பிரவுதேவா 3 கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். கிறிஸ்தவரான நயன்தாராவை இந்த மதத்தை தழுவ வேண்டும் என குறிப்பிட்டாராம். அதற்கு நயன்தாரா இணங்கியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகள் தன்னுடன்தான் இருப்பார்கள், அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

மூன்றாவதாக சினிமாவில் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நயன்தாரா ஏற்றுக்கொள்ளவில்லையாம். நடிப்பதை விட முடியாது ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்னேன் என குறிப்பிட்ட போதும் முழுமையாக நடிப்பதையே விட்டுவிட வேண்டும் என்ற கட்டுபாட்டை ஏற்க முடியாத காரணத்தால் நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்துள்ளார்.

Breakup story: பிரபுதேவா போட்ட 3 கட்டுப்பாடுகள்... காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! | Reasons Behind Nayanthara And Prabhu Deva Breakup

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த நயன்; நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றார் நயன்தாரா. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US