பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா?

Madhavan Weight Loss
By Pavi Mar 18, 2026 09:35 AM GMT
Report

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழைசோற்றை வைத்து நடிகர் மாதவன் எடை குறைத்துள்ளார். இதை எப்படி செய்தார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா? | Actor Madhavan Lost Weight By Eating Stale Rice

நடிகர் மாதவன்

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்துக்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்த நடிகர் மாதவன் தற்போது படத்தின் ஷீட்டிங் முடிந்தவுடன் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். 

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

இவர் உடல் எடை குறைக்க வெறும் 21 நாட்களே எடுத்துள்ளார். ஆனால் இவர் சப்ளிமென்ட் உம் எடுக்கவில்லை ஜிம்மிற்கும் செல்லவில்லை. 

இவர் எடை குறைத்தது பற்றி இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க அவர் கூறிய விடயங்கள் மக்களை ஆச்சரியப்படுதிதி உள்ளது. 

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா? | Actor Madhavan Lost Weight By Eating Stale Rice

அத்துடன் ஒழுங்கான ஃபிட்னெஸ் விஷயங்களை பின்பற்றினாலே நம்மால் மகிழ்ச்சியான, ஹெல்த்தியான வாழ்க்கையை வாழ முடியும்” எனக் கூறியிருந்தார்.

மேலும் மாதவனிடம் ‘உங்களுக்குப் பிடித்த காலை உணவு என்ன?’ என கேட்டப்பட்டது. அதற்கு அவர்  மாதவன் சொன்ன பதில், பழைய சோறு கஞ்சி என்றுள்ளார். “கோடைக் காலத்தில் என்னுடைய விருப்பமான உணவு பாரம்பரியமிக்க அரிசி கஞ்சிதான்.

மிகவும் லேசான இந்த உணவு, குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காமல் இருக்க இது உதவும் என்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்” என அவர் கூறி உள்ளார். 

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா? | Actor Madhavan Lost Weight By Eating Stale Rice

பழைய சோறு கஞ்சி

இரவில் சாதம் வடித்து, அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் சாதத்தை நன்கு மசித்து சாப்பிட்டால் போதும்.

இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு பிணைந்து, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு இன்னும் நல்லது. நடிகர் மாதவனும் இதை சாப்பிட்டு தான் தன்னுடைய எடையை கட்டுக்குள் வைத்துள்ளார். 

ஆனால் அதனுடன் சேர்த்து 21 நாட்களுக்கு இண்டெர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் இருந்துள்ளார் நடிகர் மாதவன். மேலும் உணவு சாப்பிடும் போது அதை மிகவும் மெதுவாக மென்று சாப்பிடுவாராம். இதை அவர் “சில நேரம் சாப்பிடும் உணவை 45 முதல் 60 முறையாவது மெல்வேன். என கூறி இருந்தார். 

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா? | Actor Madhavan Lost Weight By Eating Stale Rice

உணவை மென்று சாப்பிட்டால் செரிமானம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்தும் நன்று உறிஞ்சப்படும். என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் கூறி உள்ளார். 

மேலும் அவர் அதிக கலோரி கொண்ட உணவுகளை மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிட மாட்டாராம். 

இப்படி உடனுக்குடன் சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் மேம்படும்” என்றும் கூறியுள்ளார். இதே போல நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நிறைய தண்ணீர் குடிப்பதுடன் அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களையும் சாப்பிட வேண்டும். என 4றி உள்ளார். 

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா? | Actor Madhavan Lost Weight By Eating Stale Rice

மாதவன் கூறிய இந்த பழக்கவழக்கங்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும். இது உடல் எடை மட்டும் குறைக்காது. உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். 

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட்

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US