CWCல் மைன் கோபி கொடுத்த ரியாக்ஷன்..மனசாட்சியை கட்டிபோட்டப்படி தலைகுனிந்த மணிமேகலை!! நடந்தது என்ன?
CWCல் மைன் கோபி அவர்களை தன்னுடைய சாப்பாட்டை விபரிப்பதற்காக கொடுத்த ரியாக்ஷன் அங்கிருந்தவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்சன் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இதில் . இதில் மைம் கோபி, விசித்திரா, சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் மற்றும் கிரண் என ஆறு போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக போட்டி போடுகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆறு பேரில் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் டைட்டில் வின்னர் என ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது.
இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
மைன் கோபி எவ்வாறு டைட்டில் வின்னர் ஆனார் என்பதற்கான காட்சிகள் வெளியாகியுள்ளது.
மணிமேகலையின் தனிகுனிவிற்கான காரணம்
அந்த வகையில், பெண்கள் கருவுற்றது முதல் பிரசவ வலியை அனுபவித்து தாயாக மாறும் வரை அவர்கள் படும் வேதனையை அவரின் சாப்பாட்டில் அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.
இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டதுடன், வாழ்க்கையில் பெற்றோர்களை தவிர யாரும் இல்லை என மைன் கோபி சில வார்த்தைகளை கூறியிருந்தார்.
இதனை கேட்ட மணிமேகலை தனிகுனிந்தப்படி அமர்ந்திருந்தார். ஏனெனின் காதலுக்காக தாய் - தகப்பனை விட்டு மணிமேகலை தனியாக வாழ்ந்து வருகிறார்.
மைன் கோபியின் இந்த காட்சிப்படுத்தல் மணிமேகலையின் வாழ்க்கையில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |