குக் வித் கோமாளி சீசன் 4: போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பெற்ற சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசனும் முடிவுக்கு வந்திருக்கிறது. முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், குரேஷி, சுனிதா, ஜிபி முத்து ஆகியோருடன் சில புதிய கோமாளிகளாகவும் கலந்துக்கொண்டிருக்கின்றனர்.
ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, கல்யான், விசித்ரா, ஆண்ட்ரியன் நௌரிகாட், மைம் கோபி, விஜய் விஷால், கிஷோர் மற்றும் சிவாங்கி என பத்து குக்குகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.
போட்டியாளர்களின் சம்பளம்
இந்நிலையில், நான்காவது சீசனும் முடிவிற்கு வரும் வகையில் இருக்கின்றது. மேலும், இந்தப் போட்டியில் கலந்துக் கொண்டிருந்த போட்டியாளர்களின் ஒரு எபிசோடிற்கான சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் குறைவான சம்பளம் பெறுவது சிவாங்கி தான் அதிக சம்பளம் பெறுவது மைம் கோபிதான். இன்னும் சில போட்டியாளர்களின் சம்பள விபரம் இதோ,
சிவாங்கி - 20ஆயிரம்
ஷெரின் - 35 ஆயிரம்
ராஜ் அய்யப்பா - 26 ஆயிரம்
விசித்ரா - 30 ஆயிரம்
ஆண்ட்ரியன் - 30 ஆயிரம்
விஜே விஷால் - 25 ஆயிரம்
சிருஷ்டி டாங்கே - 30 ஆயிரம்
மைம் கோபி - 40 முதல் 50 ஆயிரம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |