பிரதீப்பை வெளியேற்ற இது தான் காரணமா? சூப்பரான பாயிண்டை கூறி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Bigg Boss Tamil TV Shows
By Vinoja Nov 11, 2023 05:29 AM GMT
Report

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

பிரதீப்பை வெளியேற்ற இது தான் காரணமா? சூப்பரான பாயிண்டை கூறி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Reason Kamal Evicted Pradeep Biggboss

இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறுதினமே பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறினார்.

பொதுவாக கமல்ஹாசன், ஒரு பிக் பாஸ் போட்டியாளரை வெளியேற்றுவதற்கு  சாதாரணமாக இணங்க மாட்டார்.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு


முதல் சீசனில் மக்களால் வெறுக்கப்பட்ட ஜூலியை கூட அவர் வெளியே அனுப்பும் போது ’இவர் என் தங்கை போன்றவர், இவரை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது’ என குறிப்பிட்டிருந்தார். 

பிரதீப்பை வெளியேற்ற இது தான் காரணமா? சூப்பரான பாயிண்டை கூறி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Reason Kamal Evicted Pradeep Biggboss

ஆனால்  பிரதீப் விடயத்தில்  யோசிக்காமல் உடனே ரெட் கார்டு கொடுக்க அனுமதித்ததும் அவரை வெளியேற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிக்பாஸ் ரசிகர்களால் பல்வேறு விதமான கருத்துக்கள்  பதிவு செய்யப்பட்டு வருகின்றது. 

அவற்றுள் குறிப்பாக கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான பிக்பாஸ் போட்டியாளர் பாவா செல்லதுரை குறித்து பிரதீப் ஒரு குற்றச்சாட்டு கூறினார்.

பிரதீப்பை வெளியேற்ற இது தான் காரணமா? சூப்பரான பாயிண்டை கூறி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Reason Kamal Evicted Pradeep Biggboss

அப்போதே பிரதீப் மீது ஒரு கரும்புள்ளி கமலஹாசனுக்கு விழுந்தது இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ’கமல் சார் கூறினாலும் கூட நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் செய்தது சரிதான் என்று பிரதீப் கூறினார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து தலைகுனிந்த நிலையில் வெளியேறும் நபர் யார்? இந்த வார ஓட்டிங் முடிவு இதோ

பிக் பாஸ் வீட்டிலிருந்து தலைகுனிந்த நிலையில் வெளியேறும் நபர் யார்? இந்த வார ஓட்டிங் முடிவு இதோ


பழரகமல்ஹாசன் என்ன சொன்னாலும் அனைத்து போட்டியாளர்களும் சரி என்று ஒப்புக்கொள்ளும் வகையில் அவருக்கு மரியாதை இருக்கும் நிலையில் பிரதீப் இவ்வாறு கூறியது கமல்ஹாசனுக்கு பிரதீப் மீது வெறுப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என இணையதளவாசிகள் சூப்பரான பாயிண்ட்களை கூறிவருகின்றனர். 

பிரதீப்பை வெளியேற்ற இது தான் காரணமா? சூப்பரான பாயிண்டை கூறி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Reason Kamal Evicted Pradeep Biggboss

இதையெல்லாம் மனதில் வைத்து தான் ஒரு சான்ஸ் கிடைத்தபோது ரெட் கார்ட் என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி பிரதீப்பை கமல் வெளியேற்றி விட்டார் என்று கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது தொடர்பில் சர்சைகள் நிலவினாலும் தற்போது இந்த பாயிண்ட் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW




மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US