பிக் பாஸ் வீட்டிலிருந்து தலைகுனிந்த நிலையில் வெளியேறும் நபர் யார்? இந்த வார ஓட்டிங் முடிவு இதோ
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்கள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
மாயா இந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதுடன், பிடிக்காத போட்டியாளர்கள் மீது கடுமையாக பழி போட்டு வருகின்றார்.
இந்நிலையில் இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், பிராவோ, பூர்ணிமா, ஐஸு என 6 பேர் நாமினேஷில் இருக்கும் நிலையில், முதல் 4 இடங்களில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், பிராவோ அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்கின்றனர்.
கடைசி இரண்டு இடங்களில் ஐஸு மற்றும் பூர்ணிமா காணப்படுகின்றனர். இதில் பூர்ணிமாவே கடைசி இடத்தில் இருக்கின்றார். இதனால் அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு இல்லையெனில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருக்கும் ஐஸு வெளியேறலாம். இருவரில் யார் இந்த வாரம் வெளியேறுகின்றனர் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |