ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு

Bigg Boss Tamil TV Shows
By Vinoja Nov 10, 2023 03:59 PM GMT
Vinoja

Vinoja

Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் டீமுக்கு கண்டிஷன் போட்டு வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்பெக்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்துகின்றனர்.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறுதினமே பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறினார்.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

இந்த விவகாரத்தில் கமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவரால் வீட்டில் தினசரி பிரச்சனைகள் வெடித்துக்கொண்டு தான் இருக்கின்றது. 

அர்ச்சனாவின் வழக்குக்கு நிக்ஷன் நடுவரா? அனல்பறக்கும் பிக் பாஸ் வீடு

அர்ச்சனாவின் வழக்குக்கு நிக்ஷன் நடுவரா? அனல்பறக்கும் பிக் பாஸ் வீடு


பிரதீப்பை வெளியேற்றியதற்கு சுமால் பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை புல்லி கேங் எனப்படும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் சேர்ந்து அட்டாக் செய்தது பிரதீப்புக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தியது. 

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

இதனால் மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரும் முடிவில் பிக்பாஸ் டீம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதீப் தற்போது தனது  சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள்

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள்


அந்த பதிவில், நீங்கள் என்னை மீண்டும் உள்ளே அனுப்ப முடிவெடுத்தால், எனக்கு எதிராக செயல்பட்ட இருவரை வெளியேற்ற என்னிடம் இரண்டு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்.

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு | Pradeep 2 Strict Conditions For Comeback

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டின் 7-வது வார கேப்டன் ஆகும் பொறுப்பையும் என்னிடம் வழங்க வேண்டும் என பதிவிட்டு, ‘ரொம்ப ஷார்ப் ஆன புள்ளிங்கலால தான் அது முடியும்’ என வட சென்னை பட டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US