பாக்கியராஜ் மரணத்திற்கு இது தான் காரணம்! நடிகர் நெப்போலியன் உருக்கம்
பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக மறைந்திருக்கும் நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் நெப்போலியன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜ்
தமிழ் சினிமாவின் திரைக்கதை வித்தகராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்திருந்த பாக்யராஜின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்ததி உள்ளது.
பாக்கியராஜ் நேற்று இறந்ததாக தகவல் கிடைத்தது. அவர் வழக்கம்போல் அதிகாலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது திடீரென நெஞ்சுவலி வருவது போல இருப்பதாக தன்னுடைய குடும்பத்திடம் கூறி உள்ளார்.

இதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கட்டார் ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
73 வயதில் பாக்கியராஜ் இன் திடீர் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நெப்போலியன் உருக்கம்
இந்த நிலையில் பாக்யராஜின் மறைவு குறித்து நடிகர் நெப்போலியன் உருக்கமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் "பாரதிராஜா மறைந்தபோது அது ஒரு மகனை இழந்த துயரம் போன்றது என்று பலர் பேசினர்.
ஆனால், எனக்கென்னவோ குருவை இழந்த வேதனையை பாக்யராஜால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருக்கும் என்று தோன்றுகிறது. அவருடைய எண்ணங்களிலேயே அவர் தொடர்ந்து வாழ்ந்திருக்கலாம்.
குருநாதரின் மறைவு பாக்யராஜின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்' என்று அவர் மிக உருக்கமாக கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |