பாக்யராஜின் நிறைவேறாமல் போன கடைசி 3 ஆசைகள்! அவரே சொன்ன விடயம்
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இன்று காலமான நிலையில், அவருக்கு நிறைவேறாமல் போன கடைசி மூன்று ஆசைகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

பாக்கியராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் துறந்தார். இப்படி இருக்க அவர் உயிருடன் இருக்கும் பொழுது பல பேட்டிகளில் தன்னுடைய ஆசைகள் பற்றி கூறியுள்ளார்.
அந்தவகையில், அவருக்கு நிறைவேறாமல் கடைசி 3 ஆசைகள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

நிறைவேறாமல் போன அந்த கடைசி 3 ஆசைகள்
1 - பாக்கியராஜின் முதல் ஆசை ஒரு வெப் சீரிஸ் இயக்க வேண்டும் என்பதாம். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தளத்திலும் தடம் பதிக்க பாக்யராஜ் விரும்யதாக கூறப்படுகின்றது. அவர் தற்போதைய தலைமுறை ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் ஒரு வெப் சீரிஸ் இயக்க வேண்டும் என்று அதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தி உள்ளார்.

2- இவரின் 2வது ஆசை மகனை சினிமா துறையில் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதாம். பாக்கியராஜ்க்கு சாந்தணு என்ற மகன் உள்ளார்.இவர் தற்போது திரைத்துறையில் வளர்ந்து வரும் ஒரு நடிகர். ஒரு தந்தையாக தன்னுடைய மகனை வெற்றிகரமான இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது அவரது இரண்டாவது ஆசையாகும்.

3- பாக்கியராஜ் இன் மூன்றாவது ஆசை கடைசியாக ஒரு வெள்ளித்திரை படம் இயக்க வேண்டும் என்பது தான். "அடுத்ததாக ஒரு வெப் தொடர் மற்றும் ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன" என்று அவரே கூறியிருந்தார். "இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளேன்" என்று கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |