சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ

Viral Video Tamil Actors Social Media Ravi Mohan
By Vinoja Aug 02, 2026 10:49 AM GMT
Report

Actor ravimohan dance video : நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விடயங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இந்நிலையில் ரவிமோகன் அசத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரவி மோகன் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர்  நடிகர் ரவி மோகன் தன்னுடைய நடிப்பு திறமையாலும், பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்த திரைப்படங்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ | Ravimohan New Dance Video Goes Viral

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள்

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள்

குறிப்பாக “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம், அவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலான புகழையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது. 

ஆனால் சினிமா வாழ்க்கையில் சிறப்பாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ | Ravimohan New Dance Video Goes Viral

தனது மனைவி ஆர்த்தியுடனான  பிரிவு தொடர்பான செய்திகள் மற்றும் அதனைச் சுற்றிய விவாதங்கள் தொடர்ந்து ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் மனைவியைப் பற்றிய சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்தால் இணையத்தில் பரப்பபு ஏற்பட்டது. 

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ | Ravimohan New Dance Video Goes Viral

அதன்பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்தது சரியானதல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது கருத்துகளுக்காக மன்னிப்பும் கேட்டு அறிகை வெளியிட்டிந்தார். 

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ | Ravimohan New Dance Video Goes Viral

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!

சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!

இந்நிலையில், தற்போது புதிய சர்ச்சையாக, நடிகர் ரவி மோகனின் மாமியாரும் ஆர்த்தி தரப்பு நியாயங்களையும் சில உண்மைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போதும் ரவி மோகன் கெனிஷாவுடன் தான் இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் ரவிமோகன் அநத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US