யப்பா என்னவொரு அழகு? நடிகை ராஷ்மிகாவின் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தற்போதைய புகை்பபடம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பில் அசத்திவரும் நடிகை மந்தனா தனக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தற்போது பிஸியான நடிகையாக வலம்வரும் இவர், நடிப்பு மட்டுமின்றி மற்றொரு பிஸ்னஸும் நடத்தி வருகின்றார். Perfume பிஸ்னஸ் தொடங்கியுள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தகவல் வெளியே வந்தாலும், ராஷ்மிகா தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். தற்போதும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாமா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ராஷ்மிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களைக் குவிப்பதுடன், தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |