ராஷ்மிகாவிற்கு இரகசிய திருமணமா? கணவர் யார்-ன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க!
நடிகை ராஷ்மிகா மந்தனா இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.
பின்னர் தளபதியுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அவருக்கு என தனி இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டியில் வெளிச்சத்திற்கு வந்த திருமணக்கதை
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தெலுங்கு பிரபல நடிகருடன் இரகசிய உறவில் இருப்பதாக சமீபக்காலமாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கார்ட்டூன் கேரக்டர் நருட்டோவை இரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.
இதனை அவர் வாயால் பேட்டியொன்றில் கூறியுள்ளாராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ வரவர ராஷ்மிகாவின் கிரின்ஜிக்கு அளவே இல்லை..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |