திருமணத்திற்கு முன்னரே ஹனிமூன் சென்று புகைப்படத்தில் சிக்கிய பிரபலங்கள்!
திருமணதிற்கு முன்னரே ஹனிமூன் சென்ற பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்குள் அறிமுகம்
தமிழ்சினிமாவில் கார்த்தியின் “சுல்தான்” படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் தற்போது இளைய தளபதி விஜயுடன்“ வாரிசு ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவரின் யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் படம் நடித்த பின்னர் பல சர்ச்சைகளை சிக்கியுள்ளார். இது குறித்த பல பேட்டிகளில் கேட்டாலும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறி வந்த நிலையில் தற்போது இருவரும் போட்டோவால் இணையவாசிகளிடம் சிக்கியுள்ளார்கள்.
வெளிநாட்டிக்கு சுற்றுலா சென்ற பிரபலம்
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே ஹனிமூன் செய்துள்ளார்கள் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.