பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா?

Vijay Deverakonda Rashmika Mandanna
By Manchu Feb 27, 2026 01:59 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் திருமணம் நேற்று உதய்பூரில் நடைபெற்ற நிலையில், இவர்களின் திருமணத்திற்கு உறவினர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர்களது திருமணம் அரச குடும்பத்தில் நடக்கும் திருமணம் போன்று நடைபெற்றுள்ளது.நடிகை ராஷ்மிகா கர்நாடகா கூர்க் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா? | Rashmika And Vijay Deverakonda Wedding Expenses

விஜய் தேவரகொண்டா தெலுங்கு கலாச்சாரத்தை சேர்ந்தவர். ஆதலால் இவர்களின் திருமணத்திற்கு VIROSH என்று பெயரிட்டு இரண்டு முறைப்படி நடத்தியுள்ளனர்.

நேற்று காலை தெலுங்கு சாஸ்திரப்படி முதல் திருமணமும், இரண்டாவது திருமணம் கொடவா முறைப்படியும் நடைபெற்றுள்ளது.

உதய்பூர் அருகில் ஆரவல்லி மலையில் ITC Hotel என்ற பெயரில் மலைகளில் அமைந்துள்ள விலை உயர்ந்த ரிசாட்களில் ஒன்றாகும்.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா? | Rashmika And Vijay Deverakonda Wedding Expenses

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி!

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி!

எத்தனை கோடி செலவு?

பிரம்மாண்ட முறையில் சிறப்புமிக்க மாளிகையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பிரீமியம் சூட்கள் மற்றும் தனியார் வில்லாக்கள் உட்பட 117 அறைகளைக் கொண்டுள்ளது.

இந்த ரிசார்ட்டில் ஒரு அறைக்கான விலை ஒரு இரவிற்கு ரூ. 20 முதல் 50 ஆயிரம் வரை இருக்குமாம். வில்லாக்கள் மற்றும் சூட்கள் ஒரு இரவிற்கு 70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா? | Rashmika And Vijay Deverakonda Wedding Expenses

திருமண பேக்கேஜ் பொறுத்தவரை ஆடம்பரமான ரிசாரர்ட்டில் இதுபோன்று திருமண கொண்டாட்டத்திற்கு ரூ. 90 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்யப்படுமாம். ஆக மொத்தம் ஆடைகள் சேர்க்காமல் இவர்கள் எடுத்த ரிசார்ட்டிற்கு 3 கோடி வரை செலவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

உதய்பூரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு பல திரையுலகினர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள்

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US