ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Social Media
By Vinoja Feb 26, 2026 02:42 PM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண விடயம் தான் சமீபகாரமான இணையத்தில் ட்ரெட்டிங்கில் இருக்கின்றது. இவர்களின் திருமணம் இன்று  உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது. திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

ராஷ்மிகா - விஜய் திருமணம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandanna Wedding Photos Goes Viral

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு

அதனையடுத்து அவர்களுக்கு கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் திகதி  திருமணமானது உதய்பூரில் வைத்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு பேரும் சந்தோஷத்துடன் அதை உறுதி செய்யும் வகையில், திருமணத்துக்கு VIROSH திருமணம் என பெயர் வைத்திருந்தார்கள்.

இவர்களின் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandanna Wedding Photos Goes Viral

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். அதாவது ஒரே நாளில் 2 விதமான சடங்குகளுடன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின், ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன் வருகிற மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandanna Wedding Photos Goes Viral

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

இது ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இத்திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் என மணமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர்களே திருமண புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US