இலங்கை கடற்கரையில் மோனிங் வைப் கொடுக்கும் ரக்சிதா! அந்த அழகை நீங்களே பாருங்க
இலங்கை கடற்கரையில் சவகாசமாக முறுக்கெடுக்கும் ரக்சிதாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன.
சினிமா வாழ்க்கை
நடிப்பில் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் சின்னத்திரைக்கு என்றி கொடுத்தார்.
Image - charmboard
இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் ரட்சிதாவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.
இலங்கைக்கு டூர் சென்றுள்ள ரக்சிதா
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதில் பல போட்டியாளர்கள் இவர் நடிக்கிறார் என குத்தி காட்டியும் நான் இப்படி தான் இப்படி தான் இருப்பேன் என கூறிக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வெளியில் வந்த பின்னர் சின்னத்திரை வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
Image - Cineglams
இவரின் புகைப்படங்கள் சமிபக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஏராளமாக குவிந்து வருகின்றன.
மேலும் ரக்சிதா தற்போது இலங்கைக்கு டூர் வந்துள்ளதாகவும் இவர் இலங்கையிலுள்ள கடற்கரையில் முறுக்கெடுத்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி வருகிறது.


