தனுஷிற்கு சாவல்விடும் அளவிற்கு ஐஸ்வர்யாவின் புதிய வீடு! வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் புதிய வீடு கிரஹப்ரவேச நிகழ்ச்சியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மூத்தமகள் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார்.
தந்தையைப் போன்று திரையுலகில் கால்பதித்து வரும் ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
அண்மையில் தனுஷிடமிருந்து விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். தற்போது தனக்கென புதிய வீடு ஒன்றினை வாங்கி குடியேறியுள்ளார்.
தனித்துவமான இன்டீரியர் டிசைன்களுடன், தனுஷிற்கு சவால்விடும் அளவிற்கு வீட்டை வாங்கியுள்ளார். புதிய வீட்டின் கிரகபிரவேஷம் சமீபத்தில் நடந்த நிலையில், இதில் குடும்ப நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |