சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 03, 2026 12:35 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நிழல் கிரகமான ராகு பெயர்ச்சிக்கு ஜோதிட கணிப்புகளில் மிகுந்மத முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Rahu Transit In Sathaya Nakshatra Who Get Wealth

இந்த நிலையில் ராகு மே 31, 2026 அன்று சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிரவேசித்துள்ளதுடன் ஆகஸ்ட் 2-ஆம் திகதி வரையில் சதய நட்சத்திரத்திலேயே நிலைத்திருப்பார்.

சதய நட்சத்திரம் ராகுவின் சொந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால், இந்த கிரகப் பெயர்ச்சியானது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நிதி ரீதியில் சாதக அமைப்பு காணப்படுகின்றது. அப்படி பொருளாதார ரீதியில் உச்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா?

மிதுனம்

சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Rahu Transit In Sathaya Nakshatra Who Get Wealth

இந்த காலகட்டம் உங்கள் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் புதிய பொறுப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகலாம். நிதி நிலையைப் பொறுத்தவரை, புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

மேலும், குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியளிக்கும் செய்திகள் கிடைத்து, மனநிம்மதியையும் ஆறுதலையும் பெறலாம்.பல வழிகளிலும் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம்

சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Rahu Transit In Sathaya Nakshatra Who Get Wealth

மகர ராசிக்காரர்களுக்கு  இந்த ராகு நட்சத்திர மாற்றம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையக்கூடும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பரம்பரைச் சொத்து, முந்தைய முதலீடுகள் அல்லது நீண்டகால நிதித் திட்டங்களின் மூலம் லாபம் பெறும் யோகம் காணப்படுகின்றது.

வணிக விரிவாக்க முயற்சிகள் சாதகமாக முன்னேறும். அதே நேரத்தில், மன அழுத்தம் குறைந்து, நீண்ட காலமாக இருந்து வந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கக்கூடும். புதய முயற்ச்சிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா?

மீனம்

சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Rahu Transit In Sathaya Nakshatra Who Get Wealth

ராகுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளிலுட் சாதகமான பலன்களை கொடுக்கப்போகின்றது. இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகமும் உருவாகலாம்.

தொழில், நிதி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நேர்மறையான முன்னேற்றங்களையும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும் பெற வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US