இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 03, 2026 05:50 AM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை,விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம். இவர்கள் தங்களின் துணையிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது பெரும்பாலும் பணமாகவும், ஆடம்பர பரிசு பொருட்களாகவுமே இருக்கும்.

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Female Zodiac Sign Is Most Likely To Cheat

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

அப்படி மற்றவர்களிடம் குறிப்பாக துணையிடம் அதிகமாக பொய் சொல்லும், ஏமாற்றும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Female Zodiac Sign Is Most Likely To Cheat

பொதுவாக அன்பான மற்றும் சிறந்த காதலர்களாக அறியப்படும் மீன ராசிப் பெண்கள், நிஜ வாழ்க்கையிலிருந்து விலகி தாங்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனை உலகில் வாழும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு உறுதிப்பாட்டின் மீது அதிக பயம் இருப்பதால் இவர்கள் பொறுப்புகளில் சிக்கிக்கொள்ள விரும்பவது கிடையாது. 

இவர்கள் ஒருவரை நேரடியாக எதிர்கொண்டு உறவை முடிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றுவது போன்ற வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும். இவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெரும்பாலும் காதல் என்ற நாமத்தை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

சிம்மம்

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Female Zodiac Sign Is Most Likely To Cheat

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் ஒருபோதும் மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவே மாட்டார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள்  நாடகத்தன்மைகொண்டவர்களாகவும், தங்களைச் சுற்றியவர்களின் கவனத்தைப் பெற விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் காதல் பெரும்பாலும் பணம், ஆடம்பரம் போன்ற  வெளித்தோற்றம் சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் தங்களின் தேவை தீர்ந்த பின்னர் யாரை வேண்டுமானாலும் விட்டு விலக தயாராகவே இருப்பார்கள்.

மிதுனம்

இந்த ராசி பெண்கள் காதலின் பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்! ஏன்னு தெரியுமா? | Which Female Zodiac Sign Is Most Likely To Cheat

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா?

மிதுன  ராசிப் பெண்கள் முடிவெடுப்பதில் தயக்கம் கொண்டவர்களாகவும் தங்களின் தேவை எது என்பது குறித்து தங்களுக்குள்ளேயே குழப்பிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும், கவர்ச்சிகரமான ஒரு வாய்ப்பு அல்லது ஆசை வந்தால் அதற்குச் சாய்ந்துவிடும் தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இவர்கள் மனசாட்சி தவறு என்பதை உணர்த்தினாலும், முடிவெடுப்பதில் உள்ள குழப்பம் காரணமாக எதிர்மறை செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம். இதனால் இவர்கள் காதலின் பெயரில் ஏமாற்றக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US