வியாழக்கிழமை ராகவேந்திரருக்கு ஏன் விளக்கு போட வேண்டும்? ஆன்மிகத்துடன் கூடிய அனுபவ விளக்கம்!
கடவுளின் மீதுள்ள நம்பிக்கை தான் என்னை இப்படி வளர்த்தது என பிரபல நடிகர் அனு மோகன் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கின்றது. சிலர் இறைவனின் நம்பிக்கையும் ஆசியை பெற்று அதன் மூலம் சாதிக்க வேண்டும் என வந்திருப்பார்கள்.
அந்த வகையில், படையப்பா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அனுமோகன். இவர் வெள்ளித்திரையில் நடித்த திரைப்படங்கள் குறைவாக இருந்தாலும் சினிமாவில் இவருக்கென ஒரு தனி பெயர் இருக்கின்றது.
கிராம மக்களின் வார்த்தை பிடித்து கொண்டு அதுப்படி பேசி சினிமாவில் தன்னை வளர்த்து கொண்டார். அனு மோகனின் பின்னால் இருக்கும் தெய்வ பக்தியை பற்றி ஐபிசி சேனலில் பேட்டியாக பதிவு செய்துள்ளார்.

இந்த வாரம் முதல் ஆளாக சேவ்வான பெண் போட்டியாளர்.. அப்போ இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்- கணிப்பு பலித்தது!
அப்படி என்னென்ன விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்? இவருக்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது? என்பது பற்றி தொடர்ந்து நாம் காணொளியை பார்த்து தெறிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |