Baakiyalakshmi: ராதிகா முகம் பளபளனு புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு! ஈஸ்வரியின் சரமாரியான கேள்வி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், ஈஸ்வரி கோபியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது குறித்து ஈஸ்வரிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே கோபியிடம் கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஈஸ்வரியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் கோபி திணறிய காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |