ரகசிய லாக்கரில் ராணி எலிசபெத் உயில்! அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!

By Nivetha Sep 16, 2022 01:02 AM GMT
Report

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

 செப்டம்பர் 19ஆம் தேதி ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக பக்கிங்காம் அரண்மனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணி எலிசபெத் உயில் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி, அதன் பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணமும் தெரிய வந்துள்ளது.

ரகசிய லாக்கரில் ராணி எலிசபெத் உயில்! அடுத்த 90 வருசத்துக்கு சீல்..  ஆச்சரியமூட்டும் தகவல்கள்!! | Queen S Will To Be Locked In A London Safe

ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு, அவர் பயன்படுத்திய பொருட்கள் சில பொது வெளியில் மக்களின் பார்வைக்கும், சிலது ரகசியமாக பாதுகாக்கப்பட்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

 ரகசிய லாக்கரில் ராணி எலிசபெத் உயில்! 

அந்த வகையில், அரசு குடும்ப நடைமுறைப்படி, ராணி எலிசபெத்தின் உயில் சீல் வைக்கப்பட்டு 90 ஆண்டுகளுக்கு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், மாட்சிமைப் பொருந்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் தனி உரிமையானது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை 1910 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

ரகசிய லாக்கரில் ராணி எலிசபெத் உயில்! அடுத்த 90 வருசத்துக்கு சீல்..  ஆச்சரியமூட்டும் தகவல்கள்!! | Queen S Will To Be Locked In A London Safe

இதனால், அவர்களது உயில் சீல் வைக்கப்பட்டு லண்டனில் உள்ள ரகசிய லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம்.

மேலும், இதனை லண்டன் உயர்நீதிமன்ற குடும்ப வழக்குப் பிரிவின் தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த உயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அதனை பிரித்து படிக்கும் அதிகாரம் அவர்களுக்கு கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி மேயர் மற்றும் மக்களுக்காக கடந்த 1986 ஆம் ஆண்டு ராணி எலிசபெத் எழுதிய கடிதத்தை மக்கள் முன்னிலையில் 2085 ஆம் ஆண்டு தான் திறந்து படிக்க வேண்டும் என அவரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதம் ரகசியமாக தான் இருக்கும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US