மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆரோக்கியமான டயட் இதுதான்!

Queen Elizabeth II
By Fathima Sep 11, 2022 03:45 AM GMT
Report

ராணி இரண்டாம் எலிசபெத் 96 வயது வரை ஆரோக்கியமாக வாழந்ததற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய உணவுமுறையும் தினசரி செய்யும் எளிய உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தானாம்.

பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச சமையலறைகளில் திறமையான சமையல்காரர்கள் பணி அமர்த்தப்பட்டு, ஆரோக்கியமான உணவுகளை சமைக்கப்படுகிறது. ராணி எலிசபெத்துக்கு சமைப்பதற்காக மட்டுமே தனியாக சில சமையல்காரர்கள் இருக்கிறார்கள்.

 பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு சிவப்பு நிற லெதர் கொண்டு கவர் செய்யப்பட்ட, உணவுப்பட்டியல்கள் அடங்கிய ஒரு மெனு புத்தகம் வாரந்தோறும் ராணி எலிசபெத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் மாற்றங்கள் இருந்தால் ராணி தெரிவிப்பார். 

அந்தவகையில் இவர் 96 வயது வரை ஆரோக்கியமாக வாழ என்னென்ன உணவுமுறைகளை பின்பற்றினார் என்பதை பார்ப்போம்.

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆரோக்கியமான டயட் இதுதான்! | Queen Elizabeth Daily Diet Routine

BETTMANN/GETTY IMAGES 

காலை உணவு

காலை தூங்கி எழுந்ததும் ராணிக்கு எர்ல் கிரே டீயுடன் தொட்டுக்கொள்ள சில பிஸ்கட்டுகள் இருக்க வேண்டும். அதை எழுந்து பல் துலக்கியதும் தன்னுடைய பிரத்யேகமான தனி டைனிங் ரூமிலேயே சாப்பிட்டு விடுவார்.

அதையடுத்து காலை குளித்து தயாரானதும் அவருடைய ராயல் உணவுகள் தொடங்கும். காலை உணவில் பெரும்பாலும் யோகர்ட், செரல் (அ) மல்டிகிரெய்ன் டோஸ்ட் இருக்கும்.

சில சமயங்களில் ராணிக்கு மிகவும் பிடித்த மீன் வகைகள் ஏதாவது இருக்கும். இதுவே ஏதேனும் ஸ்பெஷல் நாட்களாக இருந்தால் ராணி எலிசபெத் ஸ்கிராம்பல்டு எக் மற்றும் ஸ்மோக்டு சால்மன் மீனும் சாப்பிடுவார் என்று பிரிட்டிஷ் ஹெரிடேஜ் டிராவல் புத்தகத்தில் குறிப்பே எழுதப்பட்டிருக்கிறது.

 மதிய உணவு

ராணி எலிசபெத் மதிய நேரங்களில் மிக லைட்டான உணவுகளையே எடுத்துக் கொள்வாராம். மிக கொஞ்சமாக புரத உணவுகள் அதோடு கொஞ்சம் ஜின் மற்றும் அவருக்கு பிடித்த காக்டெயில் ஏதாவது எடுத்துக் கொள்வார்.

கிரில்டு மீன் மற்றும் ஸ்பின்னாச் அல்லது க்ரில்டு சிக்கன் ஆகியவை தான் அவருடைய பெரும்பாலான நாட்களில் இருக்கும் மதிய உணவு.

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆரோக்கியமான டயட் இதுதான்! | Queen Elizabeth Daily Diet Routine

MAX MUMBY/INDIGO//GETTY IMAGES 

இரவு உணவு

எலிசபெத் ராணி இரவு உணவு மிக சிம்பிளானது தான். ஏதேனும் இறைச்சி அல்லது மீன் அதனோடு நிறைய காய்கறிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

விஸ்கி சாஸ் சேர்த்து செய்யப்பட்ட மஸ்ரூம் மிகவும் பிடிக்குமாம். அதை சாப்பிட்டு முடித்ததும் இறுதியாக டெசர்ட்டில் சாக்லெட் கேக் அல்லது ஒரு பௌல் ஃபிரஷ்ஷான பழங்கள் இருக்க வேண்டும்.

தேநீர் நேரங்களில் சாப்பிடுவது

தேநீர் குடிப்பது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகப் பிடித்த ஒன்று. இதிலும் இயர்ல் கிரே டீ தான்

டீ குடிக்கும்போது எப்போதுமே பிஸ்கட்டுகள் சாப்பிடும் பழக்கம் ராணிக்கு உண்டு. குறிப்பாக சாக்லெட் பிஸ்கட், ஜிஞ்சர் கேக் ஆகியவை அவருடைய டீ டைம் ஃபேவரைட் உணவுகள்

சாப்பிடாத சில உணவுகள்

  • ஒட்டகம் முயல் போன்ற சில இறைச்சி வகைகள்
  • வேகவைத்த முட்டை,
  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம் மற்றும் பூண்டு
  • ஒயிட் பிரட்,
  • வாழைப்பழம்
  • சர்க்கரை சேர்த்த டீ

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆரோக்கியமான டயட் இதுதான்! | Queen Elizabeth Daily Diet Routine

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US