குடும்பத்தில் மூத்த குழந்தையாக நீங்க? கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்காக தான்!
ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தை என்பது அந்த குடும்பத்தின் தூண் என கூறுவார்கள்.
இந்த தூணுக்கே சில தடங்கள் ஏற்பட்டால் இந்த குடும்பம் எப்படி நிலைக்கும் என பலர் கருத்துகள் பேசி கேட்டிருப்போம்.
ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தையாக பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் கேட்கும் தருணங்களில் செய்து கொடுக்கப்படும்.
இதனை தொடர்ந்து ஒரு குழந்தை வந்து விட்டால் பெற்றோர்கள் உட்பட நமது சொந்தங்களும் இதனை மறந்து இரண்டாவது குழந்தையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதனால் முதல் குழந்தையின் மனம் பாதிக்கப்படுவதாகவும் இது முற்றும் பட்சத்தில் மன விரக்தி ஏற்படும் எனவும் அந்த குழந்தைகள் கூறுவதாக ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குழந்தைகளின் மனதில் இப்படி உருக்கம் உருவாகி விட்டது என பெற்றோர்கள் கண்டுபிடித்து விட்டால் இதனை அவர்களே சரிச் செய்து விடலாம்.
மேலும் குழந்தைகளுக்கு சில விடயங்களை எடுத்து கூறி புரிய வைக்க முடியாது இதனால் தான் இவர்கள் சிறுவயதிலேயே மன அழுத்ததில் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் மூத்த பிள்ளைகளை எப்படி பராமரிப்பது என்பது தொடர்பில் தொடர்ந்து வீடியோவில் பார்க்கலாம்.