நடிகர் பக்ருவின் இரண்டாவது குழந்தை பார்த்துருகீங்களா? ஷாக்காகிடாதீங்க.. வைரலாகும் புகைப்படம்!
பிரபல நடிகர் பக்ரு தன்னுடைய இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகராக வலம் வந்தவர் தான் நடிகர் பக்ரு.
இவர் மற்றைய மனிதர்களை விட சற்று உயரம் குறைவு என்பதால் இவரை கலாய்த்தே மற்றைய காமெடியாளர்கள் முன்னேரினார்கள்.
இவர் “கின்னஸ் பக்ரு” எனும் பெயரால் அழைக்கப்பட்டுகிறார். இதனை தொடர்ந்து டிஷ்யூம், காவலன், 7ம் அறிவு உள்ளிட்ட படங்களில் துனை கதாபாத்திரத்தில் நடித்து இருத்துள்ளார்.
சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் ரிலீஸ் ஆன பஹீரா படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
இரண்டு குழந்தைகளுடன் பக்ரு
இந்த நிலையில் கின்னஸ் பக்ருவிற்கு முதல் குழந்தைக்கு 17 வயது ஆகும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பக்ரு அடிக்கடி வீட்டில் நடப்பவைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அந்த வகையில், தன்னுடைய மனைவி இரண்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ உங்களுக்கு இரண்டு பிள்ளைகளா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.