சர்க்கரை நோயால் ஏற்படும் அபாயகரமான பாதிப்பு! எச்சரிக்கை
பொதுவாக சக்கரை நோய் அதிகரிக்கும் போது பல் தொடர்பான பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நூற்றுக்கு தொன்னூறு சதவீதமானவர்களுக்கு சக்கரை நோய் பாதிப்பு இருக்கிறது.
மேலும் இந்த நோய் பரம்பர நோயாக பார்க்கப்படுகிறது, காரணம் இந்த நோய் வீட்டில் ஒருவருக்கு இருந்தால் அந்த குடுபம்பத்தில் இருக்கும் நபர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
சக்கரை நோய் நிலைமை அதிக பருமன், வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
இந்த நோய்யுள்ளவர்கள் தினச்சரி மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால் காலப்போக்கில் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் சக்கரை நோயால் பற்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
சக்கரை நோயால் ஏற்படும் புதிய நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினச்சரி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் இரத்திலுள்ள சக்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் காலப்போக்கில் பற்கள் வலுவற்று போகும் அபாயம் ஏற்படுமாம்.
மேலும் பற்களை சுற்றியுள்ள முரசு கரைந்து பற்கள் உதிர்வு ஏற்படுமாம். இதனால் சக்கரை நோயாளர்கள் முடிந்தளவு மாத்திரைகளை குறைத்து விட்டு உணவுகள் மூலம் மருத்துவத்தை மேற்கொள்வது சிறந்தது.
இதனை தொடர்ந்து, இரத்திலுள்ள சக்கரையின் அளவு குறையும் போது பற்கள் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே உணவுகளின் மூலம் கட்டுபடுத்தினால் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும்.
முக்கிய குறிப்பு
சக்கரை நோயுள்ளவர்கள் பற்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வைத்தியரை நாடுவது சிறந்தது.