அஜித் - பிரியங்காவிற்கு வாயிஸ் மெசேஜ் அனுப்பினாரா? மேடையில் போட்டு காட்டிய காட்சி!
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடிகர் அஜித் வாயிஸ் மெசேஜ் அனுப்பியதாக ஒரு வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளர் பயணம்
தொகுப்பாளர் பிரியங்காவை தெரியதாவர் என்று யாரும் இருக்க முடியாது அவ்வளவு என்டர்டைமென்ட் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரின் நிகழ்வுகளில் எது குறைந்ததாலும் மாகாபா ஆனந்த் என்கிற தொகுப்பாளரின் பங்கு கட்டாயமாக இருக்கும். கடந்த சீசன்களில் பிக் பாஸ்க்கு சென்றார்.
இதனால் இவரின் பெயர் மக்கள் மத்தியல் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர் வந்த நிகழ்வுகளில் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் இவ்வளவு பிரபல்யமாக இருந்தாலும் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கவலையாக தான் இருக்கும்.
அஜித்துடன் பேசினாரா?
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் start Music என்ற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த ஷோவில் தல அஜித் வைத்து இந்த வாரம் போட்டிகள் நடத்தியுள்ளார்.
அப்போது நடிகர் அஜித் அவருக்கு வாயிஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் அந்த மெசேஜ்களையும் மேடையில் வைத்து அவர் போட்டுக்காட்டியுள்ளார்.
இந்த தகவலை அஜித் தான் உண்மையில் பரபரப்பினாரா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.