பிக் பாஸ் டைட்டில் வின்னர் இதற்கு முன்னர் என்ன வேலை செய்தார் தெரியுமா? அதிர்ந்துப் போன ரசிகர்கள்.
பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்ட அசீம், சின்னத்திரைக்கும் வரும் முன்னர் என்ன வேலை செய்தார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் முதல் இடத்தை பிடிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் பிக் பாஸ் ஒட்டிங்கின் பிரகாரம் சிவின், விக்ரமன், அசீம் ஆகிய போட்டியாளர்களை தவிற அணைத்து போட்டியாளர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில். அசீம் டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்பட்டார்.
இவரின் வெற்றியை பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட அணைவரும் எதிராக தான் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அனைத்து கருத்துக்களும் அசீமின் கோவத்திற்கு எதிராக தான் இருந்தது.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக தெரிவுச் செய்யப்படடதற்கு அசீமிற்கு சுமார் 50 இலட்சம் பணம், ஒரு மாருதிக்கார், டைட்டில் வின்னர் பட்டம் இதனால் அணைத்து தரப்பினர்களும் பிரபல தொலைக்காட்சியின் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அசீம்
இதனை தொடர்ந்து, அசீம் தனக்கு கிடைத்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கப்போவதாகவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இவரின் மனைவிக் குறித்து சமிபத்தினங்களாக வெளியிட்டு வந்த விமர்சகர்கள், தற்போது அவரின் முன்னாள் வேலை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும், இவர் “பகல் நிலவு” என்ற சீரியலின் மூலம் தான் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து இவர் பூவே உனக்காக என்ற தொடரிலும் நடித்து பல கோடி ரசிகர்களுக்கு பழக்கமான ஒரு நடிகராக மாறினார்.
இவர் சின்னத்திரைக்கு வரும் முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கருப்பு நிற தொப்பி அணிந்து அச்சு அசல் முஸ்லீம் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் டைட்டில் வின்னராக அசீமா? என சந்தேகிக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.