WhatsApp இன் சூப்பர் அப்டேட்! இனி வாய்ஸ் மெசேஜ்களை ப்ரிவ்யூ பண்ணி பார்த்து அனுப்பலாம்

WhatsApp voice message preview feature WhatsApp voice message
By Nivetha Dec 19, 2021 04:02 PM GMT
Report

வாய்ஸ் மெசேஜ்களை யூஸர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ப்ரிவ்யூ செய்ய அனுமதிக்கும் voice message preview feature என்ற அம்சத்தை WhatsApp அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அம்சம் யூஸர்கள் தங்கள் வாய்ஸ் நோட்ஸை ரெக்கார்ட் செய்து அனுப்பும் முன் அதை ஒருமுறை அவர்கள் கேட்க உதவும்.

குறிப்பிட்ட நபர்கள் அல்லது குரூப்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் தங்கள் வாய்ஸ் மெசேஜ் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து விட்டு பின்னர் அதை ஷேர் செய்யலாம்.

WhatsApp இன் சூப்பர் அப்டேட்! இனி வாய்ஸ் மெசேஜ்களை ப்ரிவ்யூ பண்ணி பார்த்து அனுப்பலாம் | Voice Message Preview Feature

ஒருவேளை தாங்கள் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் மெசேஜ் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் உடனடியாக அதை நிராகரித்து விட்டு, வேறு புதிய வாய்ஸ் நோட்ஸை யூஸர்கள் ரெக்கார்ட் செய்து அனுப்பி கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் voice message preview அம்சம் தனிப்பட்ட தொடர்பு மற்றும் குரூப் சேட்கள் என இரண்டிலும் வேலை செய்கிறது.

மேலும், இது ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ், வெப் மற்றும் டெஸ்க்டாப்கள் உட்பட அனைத்து பிளாட்ஃபார்ம்களுக்கும் சேர்த்தே வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய வாரங்கள் துவங்கி இந்த அம்சம் மெதுவாக வெளிவருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

WhatsApp இன் சூப்பர் அப்டேட்! இனி வாய்ஸ் மெசேஜ்களை ப்ரிவ்யூ பண்ணி பார்த்து அனுப்பலாம் | Voice Message Preview Feature

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்த புதிய அம்சம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

இந்த voice message preview அம்சம் யூஸர்கள் தங்கள் வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்வதற்கு முன் முன்னோட்டமிட உதவும் அதே நேரத்தில், மெசேஜை ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கும் போது இடையிலேயே pause செய்ய முடியாது.

யூஸர்கள் எப்போதும் போலவே இடைநிறுத்தாமல் ஒரே நேரத்தில் தங்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய வேண்டும்.

WhatsApp இன் சூப்பர் அப்டேட்! இனி வாய்ஸ் மெசேஜ்களை ப்ரிவ்யூ பண்ணி பார்த்து அனுப்பலாம் | Voice Message Preview Feature

அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

  1. மொபைலில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் சேட்டில் இருக்கும் மைக்ரோஃபோன் பட்டனை அழுத்தி, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ரெக்கார்டிங்கை லாக் செய்ய அதை மேலே ஸ்லைடு செய்ய வேண்டும்.
  2. இதன் பின் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் ஆக துவங்கி புதிதாக நீங்கள் ஒரு இன்டர்ஃபேஸை காண்பீர்கள்.
  3. அதில் இடப்பக்கம் ஒரு ட்ராஷ் பாக்ஸ், வலதுபக்கம் வாய்ஸ் மெசேஜை அனுப்புவதற்கான வழக்கமான ஐகான், நடுவே ரெட் கலரில் வாய்ஸ் மெசேஜை ஸ்டாப் செய்வதற்கான பட்டன் உள்ளிட்டவற்றை நாம் பார்க்கலாம்.
  4. உங்கள் வாய்ஸ் மெசேஜ் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்க்க இப்போது நடுவில் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட வாய்ஸ் மெசேஜை ப்ளே செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும்.
  5. மெசேஜ் ஓகே என்றால் வலது பக்கம் இருக்கும் வழக்கமான ஐகானை அழுத்தி ஷேர் செய்யலாம்.
  6. மெசேஜில் திருப்தி இல்லை என்றால் இடதுபக்கம் இருக்கும் ட்ராஷ் பாக்ஸை அழுத்தினால் உடனடியாக அந்த மெசேஜ் ரிமூவ் ஆகி மீண்டும் புதிய வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் ஆப்ஷன் தோன்றும்.  
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US