மா.கா.பாவுடன் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பிரியங்கா....இருவரும் எங்கு இருக்கின்றார்கள் தெரியுமா?
தொகுப்பாளினி பிரியங்கா நீண்ட நாட்களுக்கு பிறகு மா.கா.பா.ஆனந்த்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது பல நாட்கள் கழித்து இருவரும் மலேஷியா சென்றுள்ளனர்.
இதன்போதே இந்த அழகிய புகைப்படத்தை பிரியங்கா எடுத்துள்ளார்.
துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பிரியங்கா
இந்த புகைப்படத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பிரியங்காவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
இதேவேளை, சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளர்கள் என்றால் அது பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தான்.
?? ? pic.twitter.com/Qji2xlNLgX
— Priyanka Deshpande (@Priyanka2804) June 5, 2022
இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அது மட்டும் இன்றி இவர்கள் இருவரும் மிக சிறந்த நண்பர்கள். இவர்களின் இந்த அழகிய நட்பு தொடரவும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.