தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க

Constipation Skin Care Diabetes சர்க்கரை வியாதி Beauty
By Dhushi May 29, 2025 01:45 AM GMT
Report

 90ஸ் கிட்ஸ் அனைவருக்கு நாவல் பழம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

ஸ்னாக்ஸ் வகையை சார்ந்த இந்த பழத்தை பள்ளி, கல்லூரி வாசல்களில் விற்பனை செய்வதை அவதானித்திருப்போம்.

இன்னும் சிலர் இந்த பழத்தின் ஆரோக்கிய பலன்கள் அறியாமல் பழத்தை கண்டுக் கொள்ளாமல் இருப்பார்கள். (ஜாமுன்) நாவல் பழத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் உப்பு தூவி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும் என்பது நம்மிள் பலருக்கு தெரியாது.

வளர்ந்து வரும் நவீனமயமாக்கலினால் இது போன்ற விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நாவல் பழம் புளிப்பான சுவையில் இருக்கும். ஆனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய இடம் பிடிக்கிறது.

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

அந்த வகையில், ஜாமுன் பழத்தின் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன உள்ளது என்பதனை பதிவில் பார்க்கலாம்.             

1. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்

நாவல் பழங்கள் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஏனெனின் இந்த பழத்தில் "ஜம்போலின்" மற்றும் "ஜம்போசைன்" என்ற சேர்மங்கள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவியாக உள்ளது. இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஜாமுன் பழத்தின் விதைகள் பொடியாக்கி உட்கொண்டாலும், சர்க்கரை நோயின் அறிகுறிகளை கட்டுக்குள் வைக்கலாம்.

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

2. இதய ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.

குளிப்பதற்கு முன் கற்றாழை முகத்தில் தடவினால் என்ன பலன்? பருக்கள் மறையுமாம்

குளிப்பதற்கு முன் கற்றாழை முகத்தில் தடவினால் என்ன பலன்? பருக்கள் மறையுமாம்

ஜாமுன் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் இருக்கும். ஏனெனின் இந்த பழத்திலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் ஆபத்து குறைகிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கோலஸ்ட்ரால் (LDL) அளவை குறைத்து, நல்ல கோலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கும்.

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

3. செரிமானம் பிரச்சினைகள் குறையும்.

ஜாமுன் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பவர்கள் இந்த பழம் வாங்கி அடிக்கடி சாப்பிடலாம். இது வயிற்றை சுத்தப்படுத்தி அஜீரணம், வாயு போன்றவற்றை குறைக்கிறது. அதே சமயம், சிலருக்கு வயிற்றுப் புண் மற்றும் தொற்றுகள் இருக்கும். இதனை நாவல் பழத்திலுள்ள டானின்கள் தடுக்கிறது.

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

4. எடை குறைப்பு.

ஜாமுன் பழத்தில் வழக்கத்தை விட கலோரிகள் குறைவாக தான் இருக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசி கட்டுக்குள் இருக்கும். அதிகமான உணவு உட்க் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் இந்த பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிடலாம். ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்திற்குள்ளாகச் செய்து, கொழுப்பை எரிக்கும்.

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

5. சருமம் மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

ஜாமுன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், முகப்பரு மற்றும் வயதான தோற்றத்தை மறைக்கும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உள்ளது. அதே போன்று வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கண்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.  

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க | Benefits Of Eating Jamun Fruit In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US