Viral Video: வேட்டையாடிய மீனுடன் ராஜநடை போடும் நாரை! கண்கொள்ளா அழகிய காட்சி
நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடி விழுங்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை வேட்டையாடிய பின்பு அதனை விழுங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், மீனும் தான் தப்பித்துக் கொள்ள பயங்கரமாக முயற்சித்து வருகின்றது.
குறித்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |