மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி?

Viral Video Bigg Boss Priyanka Deshpande TV Program
By Vinoja Apr 17, 2025 06:54 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி VJ பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

பிரியங்கா தேஷ்பாண்டே 

சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று வரையில் மங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.

மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி? | Priyanka Deshpande 2Nd Marriage Ponnu Entry Viral

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் இவரின் தனித்துவமான பாணி பலருக்கும் பிடித்துப்போன ஒன்று.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி? | Priyanka Deshpande 2Nd Marriage Ponnu Entry Viral

வசி என்பவரை பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துக் கொண்ட தகவல்க் நேற்று இணையத்தில் அனல் பறந்த நிலையில், அவர் தொழிலதிபரா? சீரியல் தயாரிப்பாளரா? என இணையத்தில் ரசிகர்கள் தேடலை ஆரம்பித்தனர்.

ஆனால், அவர் ஒரு பிரபல டிஜே என்பது தற்போது தெரியவந்துள்ளது. டிஜே வசி சாச்சி என்பவரை தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி பிரியங்கா நேற்று திருமணம் செய்துக் கொண்டார்.

மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி? | Priyanka Deshpande 2Nd Marriage Ponnu Entry Viral

இந்நிலையில், இரண்டாவதாக தனது கழுத்தில் தாலி ஏறும் போது மணமேடையிலேயே பிரியங்கா கண் கலங்கிய காட்சிகளும், கணவர் வசி இனிமேல் நான் இருக்கேன் பார்த்துக்கிறேன் என முத்தம் கொடுத்த தருணமும்  இணையத்தில் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

தெகிடி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க

தெகிடி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க

மணப்பெண்ணாக மாஸ் என்ரீ கொடுத்த vj பிரியங்கா... யார் இந்த வசி? | Priyanka Deshpande 2Nd Marriage Ponnu Entry Viral

அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.இந்நிலையில் திருமணத்தில் பொண்ணு மாப்பிளையில் மாஸ் என்ரீ  காணொளிகள் இணையத்தில் வெளியாகி  அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US