பிரேம்ஜி வீட்டில் நடைபெற்ற விசேஷம்... வைரலாகும் காட்சி

Premji Amaren Viral Video
By Manchu Aug 09, 2024 09:30 PM GMT
Report

நடிகர் பிரேம்ஜி வீட்டில் அவரது மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடந்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.

நடிகர் பிரேம்ஜி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம்வந்தவர் தான் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் மகன் தான் இவர். இவரது அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு முதன் முதலாக இயக்கியிருந்த சென்னை 600028 படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தன் சகோதரன் இயக்கிய சரோஜா, மங்காத்தா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிரேம்ஜி வீட்டில் நடைபெற்ற விசேஷம்... வைரலாகும் காட்சி | Premgi Shared A Good News At Instagram Post Viral

இதனிடையே இவர் திருமண வயதை கடந்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராக இருந்த இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு, வங்கி ஊழியர் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமண வரவேற்பில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பிரேம்ஜியை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்பு அவ்வப்போது மனைவியுடன் காணொளி வெளியிட்டு வரும் பிரேம்ஜி வீட்டில் தற்போது விசேஷம் நடைபெற்றுள்ளது.

Neeya Naana: பெண் கூறிய ஒற்றை சம்பவம்! அல்டிமேட்டான கோபிநாத்தின் ஃப்ளாஸ்பேக்

Neeya Naana: பெண் கூறிய ஒற்றை சம்பவம்! அல்டிமேட்டான கோபிநாத்தின் ஃப்ளாஸ்பேக்

தாலி பிரித்து கோர்க்கும் விழா

ஆம் பிரேம்ஜிக்கு திருமணமாகி 3 மாதங்கள் முடிந்த நிலையில், அவரது மனைவிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் விசேஷம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

இதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம் என்றும் அன்பு, விசுவாசம் மற்றும் இறைவனின் பாதுகாப்போடு, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US