பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

Kamal Haasan Bigg Boss
By Manchu Aug 09, 2024 09:08 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், இதற்கு பிரபல ரிவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வருடம்தோறும் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸிற்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது 7 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. கடந்த வருடத்துடன் முடிந்த 7 சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை | Vijay Tv Release Statement Kamal Exit Bigg Boss

ஆனால் திடீரென அந்நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் இடத்திற்கு வரும் பிரபலம் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக வலம்வந்து கொண்டிருக்கின்றது. எனினும் ரம்யாகிருஷ்ணன், சிம்பு, சரத்குமார், விஜய் சேதுபதி இவர்களில் யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை | Vijay Tv Release Statement Kamal Exit Bigg Boss

Siragadikka Aasai: இல்லாத கர்ப்பத்தை பற்றி பேசிய மீனா... கோபத்தில் எச்சரித்த ரோகினி

Siragadikka Aasai: இல்லாத கர்ப்பத்தை பற்றி பேசிய மீனா... கோபத்தில் எச்சரித்த ரோகினி

ரிவியின் திடீர் அறிக்கை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியது பற்றி பிரபல டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி.

பார்வையாளர்களிடம் மட்டுமின்றி போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடமிருந்த சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். இதனால் தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதல் இடத்தில் இருக்கின்றது.

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை | Vijay Tv Release Statement Kamal Exit Bigg Boss

இந்நிகழ்ச்சியிலிருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.

நீங்கள் இல்லாதபிக்பாஸை மிஸ் பண்ணுவோம், ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற மரபு என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும்.

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்

உங்களின் சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்... இந்த பிக் பாஸ் சீசனையும் மிகவும் வெற்றியாக தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற விபரத்தை பிரபல ரிவி வெளியிடவிலலை.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US