திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை! மனைவிக்காக செய்ற வேலையை நீங்களே பாருங்க
திருமணத்திற்கு பின்பு நடிகர் பிரேம்ஜி சமையலறையில் சமைக்கும் காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி 45 வயதாகியும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்த நிலையில், சமீபத்தில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம்செய்து கொண்டார்.
இவர் சிங்கிளாக இருக்கும் போது நண்பர்களுடன் பார்ட்டி, ஆட்டம், பாட்டம் என்று மிகவும் ஜாலியாக இருந்து வந்தார். தற்போது இவருக்கு திருமணமானது தற்போதைய இளைஞர்களை வாயடைக்க வைத்துள்ளது.
இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் இவர்களின் திருமண வரவேற்பிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு பிரேம்ஜியின் நிலை மோசமாக மாறியுள்ளது. ஆம் வீட்டில் மனைவிக்காக சமையல் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.
இதனை அவதானித்த ரசிகர்கள் எப்படி இருந்தவரை இப்படி மாற்றிட்டீங்களே? என்று புலம்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |