சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம்

Arjun Thambi Ramaiah Umapathy Ramaiah Aishwarya Arjun
By Manchu Jun 20, 2024 02:30 AM GMT
Report

உமாபதி ராமையாவிற்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், உமாபதி சரக்கை ஊற்றி ஆட்டம் போட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

உமாபதி, ஐஸ்வர்யா திருமணம்

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தமிழ் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

Siragadikka Aasai: மீனாவிடம் மாட்டிக் கொண்ட மலேசியா மாமா.. ரோகிணியின் நிலை என்ன?

Siragadikka Aasai: மீனாவிடம் மாட்டிக் கொண்ட மலேசியா மாமா.. ரோகிணியின் நிலை என்ன?

உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றது.

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நடிகர்கள் என்பதால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக இருவரும் நடனமாடும் காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

ஈழத்து பெண் ஜனனியா இது? துளியும் Makeup இல்லாமல் எப்படி இருக்காரு பாருங்க

ஈழத்து பெண் ஜனனியா இது? துளியும் Makeup இல்லாமல் எப்படி இருக்காரு பாருங்க

திரைப்படங்களில் காட்டுவதைப் போல மது கோப்பைகளை அடுக்கி வைத்து ஷாம்பைன் பாட்டிலை ஓபன் செய்து உமாபதி ராமையா கோப்பைகளில் நிரப்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

பல கோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கணவனும் மனைவியும் ஆட்டம் பாட்டத்துடன் பிரபலங்களை வியக்க வைத்த போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

சரக்கை ஊற்றி அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட உமாபதி ராமையா... வைரலாகும் புகைப்படம் | Umapathi Arjun Daughter Dance With Wine Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US