கையும் களவுமாக சிக்கிய பிரசாந்த்.. மீனாவின் மாஸ்டர் பிளான் தான் என்ன?
பிரசாந்த்தை கையும் களவுமாக சிக்க வைப்பதற்கு மூர்த்தியுடன் இணைந்து மீனா மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா தற்போது சீரியலையே மாற்றியுள்ளார்.
அந்த வகையில் மீனாவின் அப்பா கத்தி குற்றப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மீனாவின் அம்மா மீனாவின் மனதை மாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து தனியாக பிரித்து தன் வீட்டில் வரவழைத்துள்ளார்.
மீனாவின் மாஸ்டர் பிளான்
ஆனாலும் மீனாவின் அப்பாவின் இந்த நிலைக்கு காரணமானது பிரசாந்த் தான் என மீனாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மீனா இல்லாத போது மாமனாரை அப்படியே கொன்று விடலாம் என முயற்சிக்கும் வசமாக மீனாவிடம் மாட்டி கொள்கிறார்.
மூர்த்தியின் துணையுடன் பிரசாந்தை கையும் களவுமாக பிரசாந்த்தை பிடிக்கிறார்கள்.
இவர் கொள்ள முயற்சிக்கும் போது எடுக்கப்பட்ட காட்சியும் ஐஸ்வர்யாவின் கையில் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து மீனா என்ன மாஸ்டர் பிளான் வைத்திருக்கிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |