ஜாமீனில் வெளியே வரும் ரவீந்தரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மோசடி ஜாமீனில் வெளியே வரும் ரவீந்தரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரவீந்தர் - மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சொத்து மதிப்பு
இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ரவீந்தரின் சொத்துக்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னர், ரவீந்தரின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது பணப்பரி வர்த்தனை விசாரணை தீவிர நடத்தினால் தான் ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியும்.
அத்துடன் இரண்டு வாரங்களில் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தணை வெளியிட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு இன்னல்களுக்கு முகங் கொடுக்கும் ரவீந்தரிடம் பல கோடி சொத்து இருக்கும் எனவும் மகாலட்சுமியிடம் சில கோடிகள் தான் சொத்தாக இருக்கும். இவர்கள் இருவரும் ஒரு வகையில் பணக்காரர்கள் தான் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |