"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

Tamil Cinema Viral Photos Pradeep Ranganathan Tamil Actors
By Vinoja Jul 22, 2026 05:00 PM GMT
Report

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியடி மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கருத்துகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.

"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் | Pradeep Ranganathan Angery Post Abot Neet Issue

மாணவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பல பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!

கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!

பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்

தனது சமூக வலைதளப் பதிவில், "கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை மறைமுகமாகக் கண்டித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது கருத்துக்கு ஆதரவாகவ இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருவதால், அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US