இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்

Viral Photos Tamil Actors Aarti Ravi Ravi Mohan
By Vinoja Jul 22, 2026 02:39 PM GMT
Report

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரவி மோகன்- ஆர்த்தி ரவி

ரவி மோகன் - ஆர்த்தி ரவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள் | Arti Ravi Latest New Instagram Post Viral

தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.

இணையத்தில் நோய் அறிகுறிகளை தேடுகிறீர்களா? இந்த உண்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

இணையத்தில் நோய் அறிகுறிகளை தேடுகிறீர்களா? இந்த உண்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வந்ததால், ரசிகர்களும் நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள் | Arti Ravi Latest New Instagram Post Viral

ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள் | Arti Ravi Latest New Instagram Post Viral

அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்களை முடக்குவதாக அறிவித்துவிட்டு சென்னையை விட்டு வெளியேறினார்.

கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!

கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பல கொடுமைகள் குறித்து பொது வெளியில் கொட்டி தீர்த்தார். விவாகராத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள் | Arti Ravi Latest New Instagram Post Viral

இதனை தொடர்ந்து விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்பபும் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை பகிரகூடாது என உயர் நீதிமன்றம் உத்ததவிட்டது.

இந்நிலையில், ஆர்த்தி ரவி தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US