இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம்

By Manchu Dec 06, 2024 07:09 AM GMT
Manchu

Manchu

Report

ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை எந்தெந்த அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆபாச படத்திற்கு அடிமை

இன்றைய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்று ஆபாச படத்திற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு ஆபாச படத்திற்கு அடிமையாவதற்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டுமா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.

சளி தொல்லைக்கு தீர்வளிக்கும் டீ

சளி தொல்லைக்கு தீர்வளிக்கும் டீ

போதைப் பழக்கம் போன்று ஆபாச படம் பழக்கமும் மனம் மற்றும் உடல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஆதலால் இதிலிருந்து வெளிவருவது மிகவும் அவசியம் ஆகும்.

இதில் மோசமான நிலை என்னவெனில் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு தான் அவ்வாறு இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

​ஆபாச படங்களுக்கு அடிமையாதல் என்றால் என்ன?

சிற்றின்ப காட்சிகளுக்கு அடிமையாதல் ஏற்பட்டால் ஆபாச பொருட்களுக்கு அடிமையாதல் ஏற்படலாம். இது உங்க இயல்பு வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஆபாச படங்களுக்கு அடிமையாதல் உங்களுக்கு நடத்தை சீரழிவை ஏற்படுத்தலாம். இது ஹைப்பர் செக்சுவல் என்று வகைப்படுத்தப்படுகிறது.

அதிகப்படியான சுய இன்பம் உங்களுக்கு பாலியல் கோளாறுகளை உண்டாக்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

எப்போது ஆபாச போதையாக மாறும்?

ஆபாச போதை வியக்கத்தக்க வகையில் பொதுவானது; பல மருத்துவர்கள் இதை மிகை பாலியல் கோளாறு மற்றும் பாலியல் அடிமையாதல் அல்லது அதிகப்படியான சுயஇன்பம் போன்ற மனநல கோளாறுகள் என வகைப்படுத்துகின்றனர்.

ஆபாசத்தைப் பார்ப்பது தானாக ஆபாச போதைக்கு வழிவகுக்காது. இருப்பினும், ஒரு நபர் தனது நல்வாழ்வை விட ஆபாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கினால், அது அவர்களுக்கு உதவி தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

இலவச இணைய ஆபாசப் படங்கள் கிடைப்பதால், ஆன்லைன் ஆபாச போதை கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் விரைவில் மலரும்.

ஒரு நபர் ஆபாசத்தைப் பயன்படுத்துவது அவர்களின் வாழ்க்கையின் எந்த அம்சத்திற்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடாது.

அப்படிச் செய்தால், அவர்களின் ஆபாசப் பழக்கம் ஒரு போதையாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா?

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா?

அறிகுறிகள் என்ன?

நீங்கள் ஆபாச படங்களை அவதானிப்பதை நிறுத்துவதற்கு உண்மையாக முயற்சித்தாலும் உங்களால் நிறுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது துணையினால் இதை பார்க்க நிறுத்த முடியவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவதுடன், நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள நினைத்தாலும் அவர் உங்களை தவிர்த்து அப்படத்தையே பார்ப்பார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

மற்ற போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போன்று, இவர்களும் அதைக் குறித்தே எந்த நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு அடிமையாக இருப்பவர்கள் மற்றவர்களுடன் இருப்பதை விருப்பாமல் தான் தனியாக எங்காவது மறைவார்கள். நீங்கள் கேட்கும் தருணத்தில் உங்களிடம் கோபப்படவோ, உங்களை தவிர்க்கவோ செய்வார்கள்.'

அட தெரியாம போச்சே.. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் டீ- தினமும் குடிக்கலாமா?

அட தெரியாம போச்சே.. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் டீ- தினமும் குடிக்கலாமா?

இதற்கு அடிமையானவர்கள் எதையும் சாதிக்காமல் நாள் முழுவதையும் அப்படத்தினை அவதானித்தே நேரத்தை வீணடிப்பார்கள். சோம்பேறித்தனமாகவும், எந்தவொரு காரியத்தையும் சரியாக செய்யாமல் இருப்பதுடன், வேறு எதிலும் ஆர்வம் காட்டாமலே இருப்பார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

உறவின் மீதான ஆர்வம் குறைந்துவிடும் நிலை ஏற்படும். ஏனெனில் ஆபாச படத்தினை அவதானிப்பவர்கள், தனது துணையினை குறைவான அழகுடன் காணப்படுவதாக நினைப்பதுடன், உங்களிடம் இருந்து விலகி செல்லவும் செய்வார்கள்.

படுக்கையறையில் அதிக எதிர்பார்ப்புடனும், எளிதில் விரக்தியடையவும் செய்வதுடன், துணையை அந்நியப்படுத்தவும் செய்வார்கள். இதனால் துணையின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

ஆபாச படத்திற்கு அடிமையாகும் நபர்கள் தங்களது துணையின் தோற்றத்தை குறித்து புண்படுத்தும் விதமாக பேசுவதுடன், அவர்களின் சுயமரியாதைக்கு பெரிய சிக்கலையும் உருவாக்குகின்றது.

இதற்கு அடிமையானவர்கள் உடல் வலியை அனுபவிக்க ஆரம்பிக்கலாம். ஏனெனில் குறித்த படத்தினை அவதானிக்கும் போது உடல் அசைவுகளிலிருந்தோ அல்லது அதிகப்படியான கணினி பயன்பாட்டுடன் வரும் சிரமத்திலிருந்தோ இருக்கலாம், ஆபாசப்படத்திற்கு அடிமையானவர்கள் மணிக்கட்டு, முதுகு மற்றும் கழுத்து வலி மற்றும் தலைவலி குறித்து அடிக்கடி புகார் கூறுகிறார்கள்.

வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமா? செலவில்லாத இந்த வழிகள் தெரிந்தால் போதும்

வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமா? செலவில்லாத இந்த வழிகள் தெரிந்தால் போதும்

மேலும் இதற்கு அடிமையானவர்கள் பணத்தை செலவழிக்க தொடங்குவார்கள். மேலும் நிதி நெருக்கடியிலும் விழ நேரிடும், பணப் பிரச்சனைகள் குறித்து இவர்கள் புகார் அளிக்கத் தொடங்கிவிட்டால், நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

ஆபாச படத்திற்கு அடிமையாகும் போது, குறித்த நபர் பல்வேறு அம்சங்களிலிருந்து திசை திருப்பப்படுவார்கள். அதாவது நண்பர்கள், குடும்பத்தினர், வேலை இவற்றினில் இருக்கும் போது அந்த ஞாபகத்திலேயே அவர்களின் மன எண்ணம் இருக்கும். இதனால் துணையிடமிருந்து தூரமாக இருப்பார்கள்.

இவ்வாறான நபர்கள் குறித்த படம் பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டால் பொறுமையை இழப்பதுடன், எரிச்சல் மற்றும் கோபத்தையும் வெளிப்படுத்துவார்கள். அதே போன்று அவர்களின் துணையையும் துன்புறுத்தவும் செய்வார்கள். முன்பு நேசித்த நபரா தற்போது இப்படி நடந்து கொள்கின்றார் என்ற சந்தேகம் எழும்பும் வண்ணம் அவர்களின் செயல்கள் மற்றும் மாற்றம் இருக்கும்.

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்... இப்படி செய்து பாருங்க

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்... இப்படி செய்து பாருங்க

இதற்கான சிகிச்சை என்ன?

சிற்றின்பச் சார்பை நிர்வகிக்க, நால்ட்ரெக்ஸோன் ஒரு சிகிச்சை நடவடிக்கையாக பரிந்துரைக்கப்படும்.

இந்த மருந்து ஆல்கஹால் சார்பு, போதை ஆகியவற்றை நிர்வகிக்க பயன்படுகிறது. ஆபாசத்திற்கான ஏக்கம் இவற்றை இந்த மருந்தை கொண்டு நிர்வகிக்க முடியும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க... ஆபாச படத்திற்கு அடிமையாக இருக்கலாம் | Porn Addiction Symptoms In Tamil

எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அறிவியல் உண்மை

எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அறிவியல் உண்மை

மனநல நிபுணரிடம் இது குறித்து பேசுவது எதிர்மறை நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

தொழில் முறை வழிகாட்டுதல்கள் குற்ற உணர்ச்சி ஆபாச நுகர்வுக்கு நிர்வகிக்கப்படுதல் போன்றவற்றை போக்க உதவுகிறது. மருத்துவ ரீதியான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US